‘2024 இல் உணவுப் பணவீக்கம் மேலும் குறையும்’

Date:

2024ஆம் ஆண்டில் உணவுப் பணவீக்கம் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில், “நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அடுத்த வருடம் உணவுப் பொருட்களின் விலையை எவ்வளவு கட்டுப்படுத்த முடியும் என்பதை மதிப்பிடுவதற்கு உணவு உற்பத்தி தொடர்பான அறிக்கைகளை கோரியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...