வெல்பொதுவெவ  கிராமத்தில் அல்ஹைராத் அஹதியா பாடசாலை ஆரம்பித்து வைப்பு

Date:

குருநாகல் மாவட்டம் நிகவரடிய தேர்தல் தொகுதி வெல்பொதுவௌ  கிராமத்தில் அல்ஹைராத் எனும் அஹதியா பாடசாலை நேற்றுமுன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் குருநாகல் அஹதியா சம்மேளனத்தின் உப தலைவர் மௌலவி நிசாமுத்தீன் அவர்களும், செயலாளர் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம்.நிலூம் அவர்களும் பொருளாளர் மௌலவி எம்.எம். நவாஸ் மற்றும் குளியாப்பிட்டிய வலய அஹதியா பொறுப்பாளர் மௌலவி எம்.டி.எம்.ஜெலால்தீன் அவர்களும் கலந்துகொண்டனர்.

மேலும்  குருநாகல் மாவட்ட அஹதியா சம்மேளனத்தின் ஏனைய உறுப்பினர்களான மௌலவி எம்.ஏ.எம். ரியாஸ் எஸ்.எச்.எம். தமீம் (நளிமி) மௌலவி யு.எல். சாஹுல் ஹமீத் ஆகியோரும் ஹைராத் அஹதியாப் பாடசாலையின் அதிபர் அபுல் ஹசன் (நளீமி) அவர்களும் ஏனைய நிர்வாக சபை உறுப்பினர்களும் ஊர் ஜமாஅத்தினரும் கலந்துகொண்டனர்.

(தகவல்- மௌலவி எம்.டி.எம். ஜெலால்தீன் கபூரி குளியாப்பிட்டிய வலயப்பொறுப்பாளர்.)

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...