ஒரு மில்லியன் ரியால் பெறுமதியான நிவாரணப் பொருட்களை தனி விமானத்தில் காஸாவுக்கு அனுப்பி வைத்த கட்டார் பெண்!

Date:

கட்டார் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் காசா பகுதியில் உள்ள  மக்களுக்கு தனது சொந்த நிதியில் ஒரு மில்லியன் ரியால் பெறுமதியான நிவாரணப் பொருட்களை தனி விமானத்தில் காஸாவுக்கு அனுப்பி உச்ச கட்ட மனிதாபிமான உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு மில்லியன் கட்டார் ரியால்கள் பெறுமதியான இந்த விமானம், கட்டார் அறக்கட்டளையின் கீழ் ‘கடினத்தன்மையை நீக்கும்’ திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

அதற்கமைய குறித்த விமானத்தில் சுமார் 70 டன் நிவாரண உதவி பொருட்கள் எடுத்துச்செல்லப்படுகின்றன.

இதேவேளை கத்தார் தொண்டு முயற்சியின் ஒரு பகுதியாக, காசா பகுதியில் கடினமான மனிதாபிமான நிலைமைகளை எதிர்கொள்ளும் பலஸ்தீனியர்களுக்கு நிவாரணம் வழங்க கத்தார் 10 விமானங்களை அனுப்ப தயாராகி வருகிறது.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...