தேசபந்து தென்னகோனுக்கு ஐந்து இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

Date:

அடிப்படை உரிமை மீறல் வழக்கை தாக்கல் செய்திருந்த ஒருவருக்கு ஐந்து இலட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாக்குதல் சம்பவமொன்று தொடர்பில் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி, பதில் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் தேஷபந்து தென்னகோன், பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட பின்புலத்திலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...