கிழக்கின் முதல் முஸ்லிம் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் காலமானார்

Date:

முன்னாள் கிழக்கு மாகாண  முதல்வர் நஜீப் அப்துல் மஜீத் இன்று காலமானார்.

சுகயீனமுற்ற நிலையில் கொழும்பு கிங்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தனது 67 ஆவது வயதில் காலமானார்.

நல்லடக்கம் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் அவரது சொந்த ஊரான திருகோணமலை கிண்ணியாவில் இடம்பெறும்.

நீண்ட அரசியல் வரலாற்றை கொண்ட நஜீப் அப்துல் மஜீத் 1994 இல் தனது முதலாவது பாராளுமன்ற பிரவேசத்தை ஆரம்பித்து தபால் தொலைத்தொடர்பு பிரதி அமைச்சராக திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி அமைச்சராக கூட்டுறவு அமைச்சராக இருந்து பின்னர் 2021 செப்டம்பர் தொடக்கம் 2015 வரை கிழக்கு மாகாணத்தின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்ற அடையாளத்தை தன்னகத்தே கொண்டார்.

Popular

More like this
Related

ஒக்டோபர், நவம்பரில் அதிக மழைவீழ்ச்சி: வெள்ள அபாயத்திற்குத் தயாராகுமாறு வானிலை மையம் எச்சரிக்கை!

இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக...

மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீன் அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவம்!

இலங்கை ஊடகத்துறையிலும் தமிழ் ஊடகக் பரப்பிலும் பல தசாப்தங்களாகத் தனது பங்களிப்பை...

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறை வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம்...

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் பிரபல கலைஞர் நூர்ஜஹான் மர்சூக் அவர்கள் காலமானார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) முஸ்லிம் சேவையில் பல தசாப்தங்களாகத் தனது...