‘செயற்கை நுண்ணறிவும் எதிர்காலமும்’ எனும் தலைப்பில் கஹடோவிட்டவில் மாணவர்களுக்கு விசேட செயலமர்வு

Date:

செயற்கை நுண்ணறிவும் எதிர்காலமும் (Artificial Inteligence and Future) எனும் தலைப்பில் மாணவர்களை அறிவுறுத்தும் செயலமர்வொன்று கஹடோவிட்டயில் இடம்பெற்றது.

இந்த செயலமர்வினை பஹன மீடியா எகடமி ஏற்பாடு செய்திருந்தது.

கஹடோவிட்ட இமாம் ஷாபிஈ நிலையத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பிரதேசத்தின் 03 பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்திய மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
‘நியூஸ் நவ்’ இணையத்தள பிரதம ஆசிரியர் பியாஸ் மொஹமட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் பிரதான விரிவுரையினை செயற்கை நுண்ணறிவு தொடர்பில் தென் கொரியாவில் இரு வார பயிற்சி பெற்ற, அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடக அதிகாரியாக கடமை புரியும் எஸ்.ஏ.எம். பவாஸ் அவர்கள் நிகழ்த்தினார்.
இவர் ஊடகத் துறையில் முதுமாணி பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...