இந்தியா தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி அவர்களின் தாயார் அத்தம்மா (எ) உம்மு சலிமா (80) அவர்கள் இன்று காலை காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் நல்லடக்கம் இன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தோப்புத்துறை பெரிய பள்ளிவாசலில் நடைபெறும்.
அவரது இழப்பால் துயரடையும் மஜக பொதுச் செயலாளர், மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களுக்கு பொறுமை தரவும், மரணித்தவரின் மண்ணறை, மறுமை வாழ்க்கை சிறக்கவும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.