புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதி வளாகத்தில் தீ பரவல்

Date:

கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதி வளாகத்தில் தீ பரவியுள்ள தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இன்று அதிகாலை குறித்த தீ பரவியதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்பதுடன், தீயினால் எவருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் அறிய முடிகின்றது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...