பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் கிடைத்தன.
எவ்வாறாயினும், முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க இந்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
makkala kollunga,
nasama pona vankal