இலங்கைக்கான ஈரானிய தூதுவருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு!

Date:

இலங்கைக்கான ஈரானிய தூதுவர் கலாநிதி அலி ரிஸா டெல்கோஷை புதன்கிழமை (27) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்தித்து கலந்துரையாடினார்.

ஈரான் இஸ்லாமியக் குடியரசு அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று, இலங்கை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அந்நாட்டு தலைநகர் தெஹ்ரானில் சனிக்கிழமை (23) நடைபெற்ற பலஸ்தீனம் தொடர்பான பல்நாட்டு அரசியல் உயர்மட்ட ஆலோசனை மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் நாடு திரும்பிய ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான ஈரானிய தூதுவர் கலாநிதி அலி ரிஸா டெல்கோஷை  சந்தித்து அதுபற்றிக் கலந்துரையாடினார்.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...