களனிப் பல்கலைக்கழக பீடங்களின் கற்கைகள் இன்று ஆரம்பம்!

Date:

களனிப் பல்கலைக்கழகத்தில் மூடப்பட்ட ஏனைய பீடங்களின் கற்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதுடன் அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு சமூகமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

களனி பல்கலைக்கழக கற்கைகள் கடந்த 5ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டன.

எவ்வாறாயினும், கடந்த திங்கட்கிழமை, விஞ்ஞான பீடம், கணினி மற்றும் தொழில்நுட்ப பீடம், வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க பல்கலைக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஏனைய இரண்டு பீடங்களின் கற்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரைத் தாக்கிய சம்பவத்தினாலேயே பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...