கையடக்கத் தொலைபேசிகளின் விலை 35% உயர்வு!

Date:

புதிய வரி திருத்தம் அமுல்படுத்தப்பட்டதன் மூலம் அனைத்து வகையான கையடக்கத் தொலைபேசிகளின் விற்பனை விலை இன்று முதல் 35 வீதத்தினால் அதிகரிக்கப்படுவதாக கையடக்க தொலைபேசி சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கையடக்கத் தொலைபேசிகளின் 18 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சம்பத் செனரத் தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று முதல் 100,000 ரூபா மதிப்பிலான செல்போன்கள் 135,000 ரூபா விலையில் விற்பனை செய்யப்படும்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...