பயங்கரவாத ஒழிப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

Date:

பயங்கரவாத ஒழிப்புச் சட்டமூலம் இன்று(10) மீண்டும் பாராளுமன்றத்தில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவால் சமர்ப்பிக்கப்படது.

இந்த சட்டமூலம் 14 அக்டோபர் 2023 அன்று பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட பின்னர் மீண்டும் நிகழ்ச்சி நிரலில் இருந்து விலக்கப்பட்டது.

குறித்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச்சட்டமூலத்துக்கு சிறுபான்மைக் கட்சிகளும், சர்வதேச மனித உரிமை மற்றும் சிவில் அமைப்புகள் கடும் எதிர்ப்பை முன்வைத்துவரும் பின்புலத்தில் அரசாங்கம் மீண்டும் இந்தச்சட்டமூலத்தில் பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...