இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு பவதாரிணி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி இன்று காலமானார். கடந்த 5 மாதங்களாகவே சிகிச்சை புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த பவாதாரிணி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பவதாரிணி காலமானர்.