குருகுத்தல முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இலவச வைத்திய முகாம்

Date:

கண்டி மாவட்டம் தெனுவர கல்வி வலயம் கடுகண்ணாவ குருகுத்தல முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ‘1987 O/L Batch’ பழைய மாணவர்களால்  பாடசாலையில் இலவச வைத்திய முகாமொன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த இலவச மருத்துவ முகாமை உடுநுவர ஆயுர்வேத சமூக மருத்துவ அதிகாரி Dr.Faaiq, Dr.Fawzul Hinaya, Dr.Muzammila ஆகியோரின் பூரண அனுசரணையுடன் இடம்பெற்றது.
மேலும் பல ஊர் மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்ற இந்நிகழ்வை சிறப்பாக நடாத்துவதற்கு 1987 O/L Batch பழைய மாணவர்களும் உறுதுணையாக  செயற்பட்டனர்.
இதேவேளை பாடசாலையில் கல்வி கற்று வைத்தியர்களாகிய மாணவர்களினாலே இந்த முகாம் நடத்தப்பட்டமை விசேட அம்சமாகும்.

Popular

More like this
Related

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு அபாயம் அதிகமுள்ள வலயங்களை இலக்காகக் கொண்டு இன்று (06) விசேட...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...