கொரோனா தடுப்பூசி தொடர்பில் சுகாதார துறை விளக்கம்!

Date:

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு சில காலங்களின் பின்னர் பல்வேறு நோய் தாக்கங்களுக்கு உள்ளாக்குவதாக சமூகத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த விடயம் தொடர்பில் மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தலைவர் விசேட வைத்தியர் கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம பொதுமக்களை தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன்படி, பல்வேறு தரப்பினர் இவ்வாறான கருத்துக்களை பகிர்ந்து வருகின்ற போதிலும், விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தக்கூடிய உண்மைகள் எதுவும் இல்லை என கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...