நாட்டின் சனத் தொகை வெகுவாகக் குறைவடையலாம்

Date:

”எதிர்காலத்தில் நாட்டின் சனத் தொகை வெகுவாகக் குறைவடையலாம்” என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகக் கற்கைகள் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் சனத் தொகை  குறைவடைந்து வருவதற்கு பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன.

குறிப்பாக இலங்கையில் பிறப்பு வீதம், 25 % குறைவடைந்துள்ளமை இதற்கு பிரதான காரணமாக உள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டில்  பிறந்தவர்களின் எண்ணிக்கையுடன் 2022 ஆண்டை ஒப்பிட்டுப் பார்த்தால்  பிறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 90,000 ஆகக் குறைந்துள்ளது.அதாவது 25% ஆகக்  குறைந்துள்ளது.

அதேவேளை நாட்டில்  பிறப்புகளின் வீதம்  குறைந்து இறப்புகளின் வீதம் வேகமாக அதிகரித்து வருகின்றன.

மேலும் இளம் சமூகத்தினர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருதால் எதிர் காலத்தில்  இலங்கையின் சனத்தொகை கனிசமான அளவு குறையலாம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...