மின் கட்டணத்தை செலுத்த புதிய முறைகள் அறிமுகம்!

Date:

மின் கட்டணத்தை செலுத்துவதற்கு நுகர்வோருக்கு சில புதிய முறைகளை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை (CEB) செயற்பட்டு வருவதாக மின்சார சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இலங்கை தபால் திணைக்களம், உத்தியோகபூர்வ இணையத்தளம் (ceb.lk) ஊடாகவும் வங்கி (KIOSK) இயந்திரங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் ஊடாகவும் (mCash) ஊடாகவும் CEB Care செயலி, இணைய வங்கிச் சேவைகளை CEB அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் எழும் பிரச்சினைகள் தொடர்பில் 1987 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் நுகர்வோர் முறைப்பாடுகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...