இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரின் துப்பாக்கிகள், பீரங்கிகள், போர் விமானங்கள், ஏவுகணைகளுக்கு ஓய்வு கொடுக்கும் நாள் நெருங்கி கொண்டிருக்கிறது.
கடந்த 4 மாதங்களாக நடந்து வரும் போர் முடிவுக்கு வருகிறதோ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் யுத்தம் முடிவுக்கு வருமேயானால் AI தொழில்நுட்பம் மூலமாக காசா பகுதி எவ்வாறு காட்சியளிக்கும் என்ற கற்பனைக் காட்சியை AI தொழில்நுட்பம் வெளியிட்டுள்ளது.