விசா கட்டணங்களை அதிகரித்த அமெரிக்கா

Date:

H-1B, L-1, EB-5 மற்றும் குடியேற்றம் அல்லாத ஏனைய விசாக்களுக்கான விண்ணப்பக் கட்டணங்களை அதிகரித்துள்ளதாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த கட்டண அதிகரிப்பிற்கு அமைய வெளிநாடுகளின் தொழில்நுட்ப நிபுணர்களால் பயன்படுத்தப்படும் H-1B விசா கட்டணம் 460 டொலரில் இருந்து 780 டொலராக அதிகரித்துள்ளது. H-1B பதிவுக் கட்டணமும் 10 அமெரிக்க டொலர்களில் இருந்து 215 டொலர்களாக உயரும்.

பதிவுக் கட்டண உயர்வவான அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அத்துடன் L-1 விசா கட்டணம் 460 டொலரில் இருந்து ஆயிரத்து 385 டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

EB-5 வகை விசா கட்டணமும் 3 ஆயிரத்து 675 டொலரில் இருந்து 11 ஆயிரத்து 160 டொலராகவும் உயர்த்தப்படும் என அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்!

இலங்கை கடற்படையினரால் நேற்று டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...