கொழும்பில் இடம்பெற்ற Blood for Humanity இரத்த தான முகாம்

Date:

76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ISRC Sri Lanka, HRC Srilanka , வை.எம்.எம்.ஏ, AUMSA,Ramya Lanka ஒன்றிணைந்த ஏற்பாட்டில் கொழும்பில்  Blood for Humanity இரத்த தான முகாம் இன்று இடம்பெற்றது.

கொழும்பு ஜே.ஆர்.ஜெயவர்தன நிலையத்தில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை  50ற்கும் மேற்பட்ட கொடையாளர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.

 

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...