இலங்கையின் அனைத்து காதி நீதிபதிகளுக்குமான செயலமர்வு!

Date:

காதி நீதிமன்றங்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் முஸ்லிம் திருமண மற்றும் மணநீக்க சட்டத்தின் பிரயோகம் மற்றும் நீதிபதிகளின் கடமைகளும் பொறுப்புக்களும் என்ற தலைப்பில் இலங்கையின் அனைத்து காதி நீதிபதிகளுக்குமான செயலமர்வு கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் இலங்கை நீதிபதிகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதன் போது  முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதியரசர் A.W.A.சஸாம்,  மேல் நீதிமன்ற நீதிபதி லக்மால் விக்ரமசூரிய,  மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி M.மிஹால், கௌரவ மூதூர் மாவட்ட நீதிபதி தஸ்லீம் பானு , ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, கௌரவ காதிகள் சபை முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி நட்வி பஹவூடீன், இலங்கை காதி நீதிபதிகளின் சங்க தலைவர் M.இபாம் எஹியா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...