சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பது தொடர்பில் எதிர்க்கட்சிகள் ஆராய்ந்துவருகின்றன என்று உயர்மட்ட அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்ற திருத்தங்களை புறக்கணித்து சான்றுரை படுத்தியுள்ளார்.
எனவே அரசமைப்பு மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு முரணாக சபாநாயகர் செயற்பட்டுள்ளார் என எதிரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.