ஜப்பானிய அரசாங்கத்திடம் இருந்து 40,000 மெட்ரிக் தொன் டீசல் மானியம்!

Date:

இலங்கையின் சுகாதார அமைப்புக்குள் போக்குவரத்து சேவைகளை வலுப்படுத்துவதற்காக ஜப்பானிய அரசாங்கத்திடம் இருந்து 40,000 மெட்ரிக் தொன் டீசலை இலங்கை மானியமாகப் பெற்றுள்ளது.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் சுகாதார அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன ஆகியோர் முன்னிலையில் குறித்த டீசல் மானியத்தை கையளிக்கும் நிகழ்வு உத்தியோகபூர்வமாக கொழும்பு துறைமுகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

அதேநேரம், குறித்த டீசல் மானிய முகாமைத்துவத்தை, வெளிப்படையான மற்றும் பொறுப்பான வகையில் உறுதி செய்வதற்காக அதிநவீன எரிபொருள் முகாமைத்துவ தகவல் அமைப்பொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...