24 மணித்தியாலங்களில் 60 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் பலி

Date:

கடந்த 24 மணித்தியாலங்களில் காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 60 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் தற்போது வரையான காலப்பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலினால் உயிரிழந்த பலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 29,000 ஐ அண்மித்துள்ளது.

மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 68,000 ஐ கடந்துள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...