70 இலட்சம் முட்டைகள் இறக்குமதி!

Date:

அரச வணிக பலநோக்கு கூட்டத்தாபனத்தின் தலைவர் தெரிவிப்பு ஓரிரு தினங்களுக்குள் அனைத்து ச.தொ.ச நிறுவனங்களுக்கும் முட்டை விநியோகிக்கப்படும் என அரச வணிக பல நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்டுள்ள 70 இலட்சம் முட்டைகள் நாட்டுக்கு கிடைத்துள்ளதுடன் அந்த முட்டைகள் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்த வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச வணிக பலநோக்குக் கூட்டுத்தாபனம் இந்த வருடத்தின் முதல் தொகை முட்டையை இறக்குமதி செய்துள்ளது.

அந்த வகையில் 70 இலட்சம் முட்டைகள் இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...