நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் – பிரதானமாக சீரான வானிலை. மட்டக்களப்பு – பிரதானமாக சீரான வானிலை. கொழும்பு – பிரதானமாக சீரான வானிலை. காலி – பிரதானமாக சீரான வானிலை. யாழ்ப்பாணம் – பிரதானமாக சீரான வானிலை. கண்டி – பிரதானமாக சீரான வானிலை. நுவரெலியா – பிரதானமாக சீரான வானிலை.