இலங்கை மக்கள் அறிவாற்றலில் பின்தங்கியவர்கள்: நாமல் விமர்சனம்

Date:

இலங்கை மக்கள் அறிவாற்றலில் பின்தங்கியிருப்பதாக நாமல் ராஜபக்‌ஷ விமர்சித்துள்ளார்.

பொதுஜன பெரமுண கட்சியின் கோட்டை தேர்தல் தொகுதி ஆதரவாளர்களுடனான சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

“நாங்கள் உருவாக்கியவற்றைப் பயன்படுத்தும் திறமை கொண்டவர்களை உருவாக்க எங்களுக்கு முடியாமல் போய்விட்டது.

அவற்றைப் பயன்படுத்தும் ஆற்றலின்மை காரணமாகவே பொதுமக்கள் தரப்பில் இருந்து எங்கள் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன” என நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...