ரமழான் நோன்பு காலம்: முஸ்லிம் அரச அதிகாரிகளுக்கு புதிய சுற்றறிக்கை

Date:

இந்த வருடம் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை அனுசரிக்கப்படும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் அரச  அதிகாரிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது.

சுற்றறிக்கையின்படி, மார்ச் 12 முதல் ஏப்ரல் 11, வரை முஸ்லிம் அதிகாரிகள் பிரார்த்தனை மற்றும் மத நடவடிக்கைகளில் பங்கேற்க ஏற்பாடு செய்யுமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே சிறப்பு விடுப்பு அனுமதிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...