76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ISRC Sri Lanka, HRC Srilanka , வை.எம்.எம்.ஏ, AUMSA,Ramya Lanka ஒன்றிணைந்த ஏற்பாட்டில் கொழும்பில் Blood for Humanity இரத்த தான முகாம் இன்று இடம்பெற்றது.
கொழும்பு ஜே.ஆர்.ஜெயவர்தன நிலையத்தில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை 50ற்கும் மேற்பட்ட கொடையாளர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.