இன்று நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில்

Date:

இன்று ( 05) நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

தொழிற்சங்கங்களின்படி, ரயில் இன்ஜின் சாரதிகள், ரயில்வே பாதுகாவலர்கள் மற்றும் கண்காணிப்பு முகாமையாளர்கள் உள்ளிட்ட ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள்.

தமது சம்பளத்தை குறைக்கும் அமைச்சரவை பத்திரத்தை நீக்குமாறு கோரி இந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Popular

More like this
Related

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...

இடைவிடாது தாக்குதல்கள்: காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேறும் இஸ்ரேலிய டாங்கிகள்

இஸ்ரேலிய டாங்கிகள் காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேற ஆரம்பித்திருப்பதோடு...

வெற்றி சோகமாக மாறிய தருணம்: கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை காலமானார்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர் துனித் வெல்லலகேயின் தந்தை சுரங்க...