சவூதி அரேபியாவில் பிறை தென்பட்ட காரணத்தால் நாளை (மார்ச் 11) திங்கட்கிழமை முதல் ரமழான் பிறை என அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு தராவீஹ் தொழுகை நடைபெறும்.
சவூதி அரேபியாவில் ரமழான் தலைப் பிறை தென்பட்டுள்ளது.
நாளை முதல் சவூதியில் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகும்.
இலங்கையில் நாளை திங்கட்கிழமை இரவே தீர்மானிக்கப்படும்.