நேரில் சென்று சவூதி ஈத்தம்பழங்களை விநியோகித்த தூதுவர்

Date:

இரண்டு புனிதஸ்தலங்களினதும் பாதுகாவலர், சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல்-சௌத் அவர்களினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட பேரீச்சம்பழங்கள் சவூதி அரேபியாவின் தூதுவர் மேதகு காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்களினால் நேற்று (27) கொழும்பில் விநியோகிக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது மேல் மாகாண முன்னாள் ஆளுநரான அசாத் சாலியும் கலந்து கொண்டார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...