கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட ‘ஹரக் கட்டா’ எனும் நந்துன் சிந்தகவை ஏப்ரல் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த இந்த உத்தரவை பிறப்பித்ததாக தெரியவந்துள்ளது .
அதன்படி, தங்காலை பழைய சிறைச்சாலைக்கு ஹரக் கட்டா கொண்டு செல்லப்படவுள்ளார்.