இஸ்ரேல்-ஹமாஸ் போர்: சமாதான உடன்படிக்கை தொடர்பில் அமெரிக்கா பாதுகாப்புச் சபையில் வலிறுத்தல்

Date:

காசாவில் இடம்பெற்றுவரும் போரை உடனடியாக நிறுத்தி சமாதான உடன்படிக்கைக்கு செல்லுவதை அமெரிக்கா வலியுறுத்தவுள்ளது.

அமெரிக்காவிற்கான பேச்சாளர் நற் இவன் (Nate Evans) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்புச்சபையில் இந்த கோரிக்கையை இன்றைய தினம் அமெரிக்க பிரதிநிதிகள் முன்வைக்கவுள்ளனர்.

இதேவேளை பணயக்கைதிகளின் பரிமாற்றத்தை உடனடியாக மேற்கொள்ளவதையும் வலியுறுத்தவுள்ளது.

மேலும் காசாவில் மனித அவலத்திற்குள்ளான மக்களுக்கு உதவும் வகையில் இஸ்ரேல் இடமளிக்க வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை 15 பேர் கொண்ட பாதுகாப்புச் சபையில் இந்த கோரிக்கையை முன்வைக்கப்படவுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...