கரைத்தீவில் பள்ளிவாசலை திறந்து வைத்த பௌத்த, கிறிஸ்தவ மதத்தலைவர்கள்!

Date:

இலங்கையில் மத நல்லிணக்கத்துக்கு முன்மாதிரிமிக்க பிரதேசமாக திகழும் புத்தளம் மாவட்டம் கரைத்தீவில் முஸ்லிம்களுக்கான பள்ளிவாசலை பெளத்த பிக்குவும் கிறிஸ்தவ பாதிரியாரும் திறந்து வைத்தனர்.
இதனையடுத்து, புனித நோன்பு திறக்கும் நிகழ்வான இப்தாரிலும்  கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியும் கலந்துகொண்டார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...