கொழும்பு – வெள்ளவத்தையில் பிரபல ஆடையகத்தில் பாரிய தீ விபத்து

Date:

கொழும்பு – வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரபல தனியார் ஆடையகத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்குள்ள பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

தீவிபத்துக்கான காரணங்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், சம்பவ இடத்திற்கு ஆறு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து காலி வீதியின் ஒரு பக்கம் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...