இலங்கையில் முதன்முறையாக காரசாரமான கொரியன் ராமேனை அறிமுகப்படுத்தும் Prima kottumee

Date:

இலங்கை முழுவதிலும் காரசார சுவையினை விரும்பும் அனைவரையும் உற்சாகப்படுத்த Prima kottumee  அதன் புதிய வகையான Korean  Ramen காரசார சிக்கன் சுவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரபல Instand noodles பிராண்டான Prima kottumee சமீபத்திய அதன் பிரபலமான Hot N Spicy மற்றும் நை மிரிஸ் வகைகளின் வெற்றியை தொடர்ந்து முதல் தடவையாக கொரிய உணவு வகைகளுக்குள் நுழைந்து இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள தமது நூடில்ஸ் ரசிகர்களுக்கு காரசாரமான சுவை அனுபவத்தை பெற உறுதியளிக்கிறது.

கொரியன் ராமேனின் அறிமுகத்துடன், இந்த பிராண்ட் காரசார சுவை விரும்பும் உணவு பிரியர்களை அவர்களின் உச்சகட்ட காரசார சுவை வரம்பிற்கே எடுத்துச் செல்வதோடு அதன் அசல் காரசார சுவையில் மூழ்கடித்து மகிழ்சவிக்கும்.

”Korean  Ramen” இன் அறிமுகத்துடன் Prima kottumee தொடர்ந்து புதிய சுவைகளை தருவதோடு உலகெங்கிலுமுள்ள Hot N Spicy நூடுல்ஸ் பிரியர்களை மகிழ்விக்கிறது.” ன Prima Group Sri Lanka, Ceylon Agro Industries limited இன் பொது முகாமையாளர் சஜித் குணரத்ன தெரிவித்தார்.

நீங்கள் உங்களின் நா மகிழ்ந்து தேடும் காரசார சுவை ஆர்வலராக இருந்தாலும் அல்லது கொரிய உணவு வகைகளின் தீவிர சுவைகளை அனுபவிப்பதில் ஆர்வமாக இருந்தாலும், கொரியன் ராமேன் மறக்க முடியாத சுவை உணர்வை ஏற்படுத்துவது உறுதி.

Prima kottumee  Korean  Ramenஇப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் கிடைப்பதோடு, வரும் நாட்களில் நாடு முழுவதும் காணப்படும்.

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...