பண்டிகை தினத்தில் பேலியகொடை மீன் சந்தை திறந்திருக்கும்

Date:

பேலியகொடை மீன் சந்தை எதிர்வரும் 13,14 மற்றும் 15ஆம் திகதிகளில் திறக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

பேலியகொடை மீன் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்ரமாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டின் போது மக்களின் நலன் கருதி பேலியகொடை மீன் சந்தை இவ்வாறு திறக்கப்படும். போதியளவு மீன் கையிருப்பு உள்ளதாகவும், விலையில் எந்த மாற்றமும் ஏற்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...