புத்தளத்தில் இரத்ததான முகாம்

Date:

தர்மசக்தி அமைப்பு, கொள்ளுப்பிட்டிய பள்ளிவாசல்களின் சம்மேளனம் மற்றும் புத்தளம் நகர சபை ஆகியன இணைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் புத்தளம் நகர மண்டபத்தில் இரத்த தான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 25ஆம் திகதி காலை 09:00-04:00 மணி வரை புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இரத்த தானம் செய்யவிரும்பும்   உங்கள் அனைவரையும் சந்திப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றோம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...