கிழக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம்: நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு !

Date:

கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு நாளை வழங்கப்படவிருந்த
நியமனம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கல்முனை மாகாண நீதிமன்றத்தினால் இடைக்கால தடை உத்தரவின் மூலம்
இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
அதுவரை நியமனம் எதுவும் வழங்க கூடாதென பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆசிரியர் நியமனத்தில் பல குளறுபடிகள் காணப்படுவதாலும், ஆசிரியர் நியமனம் புள்ளிகளில் தவறுகள், மோசடி உள்ளமையை மாகாண நிருவாகம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும்  குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி றாஸி முஹம்மத் ‘நியூஸ்நவ்’ க்கு தெரிவித்தார்.

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...