அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டம்: பாகிஸ்தானில் கல்விகற்க இலங்கை மாணவர்களுக்கு சந்தர்ப்பம்!

Date:

பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணைக்குழு இலங்கை மாணவர்களுக்கு  ‘அல்லாமா முஹம்மது இக்பால் ஸ்காலர்ஷிப் திட்டத்தின்’ கீழ் இந்த உதவித்தொகை  வழங்குவதாக அறிவித்துள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தானிய மாணவர்களுக்கிடையில் பயனுள்ள அறிவு பரிமாற்றம் மற்றும் கலாச்சாரங்கள் மற்றும் மரபுகள் பற்றிய சிறந்த புரிதலை ஊக்குவிக்கும் வகையில் இந்த புலமைப்பரிசில் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், மருத்துவம், பொறியியல், கட்டிடக்கலை, கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை மே 26. 2024 அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு: https://eportal.hec.gov.pk/hec-portal-web/auth/login.jsf

 https://www.hec.gov.pk/english/HECAannouncements/Pages/Pak-sl.aspx

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...