இலங்கையில் நாளை துக்க தினம்

Date:

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிலர் உயிரிழந்துள்ள நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை (21) துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி நாளை அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை பறக்கவிடுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஜுன் 5 உலக சுற்றாடல் தினம்: ரம்ய லங்காவினால் புத்தளத்தில் சிரமதானம்

2024ஆம்ஆண்டு ஜுன் 5 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக சுற்றாடல் தினத்தை...

கடும் மழையால் கண்டி மாவட்டத்தில் 3200 பேர் பாதிப்பு!

மத்திய மலையகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை...

மனித சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் புகைத்தல் பற்றிய உலமா சபையின் அறிக்கை

குறிப்பு: கடந்த மே 31ஆம் திகதி உலக புகையிலை எதிர்ப்பு தினம்...

சீரற்ற வானிலையால் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

  நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (03) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில்...