2024 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து ஹஜ் செய்வதற்காக வெளிநாடுகளிலிருந்து விண்ணப்பித்த இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர்கள் தங்களுடைய ஹஜ் பயணம் தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய சில முக்கியமான தகவல்களை தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவர் ஹாஜி அப்துர் ரஹ்மான் அவர்கள் கீழ்வரும் காணொளியூடாக தெளிவுபடுத்துகின்றார்கள்.