உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில்!

Date:

2023 ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைத் திணைக்களத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2023 ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை பரீட்சைக்கு , 281,445 பாடசாலை  விண்ணப்பதாரர்களும் 65,531 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...