சாதாரண தர மாணவர்களின் விண்ணப்பங்கள் கோரல் ஆரம்பம்!

Date:

சாதாரண தரப் பரீட்சை 2023(2024)க்கான விடைத்தாள் பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பங்கள் இணையத்தளத்தில் மேற்கொள்ளப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 03.05.2024 அன்று மாலை 4 மணி முதல் ஆரம்பமாகியுள்ளதுடன், 17.05.2024 நள்ளிரவு 12 மணி வரை கீழ்க்கண்ட இணையதளங்களுக்குச் சென்று விண்ணப்பங்களை அனுப்பலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://www.doenets.lk/

https://onlineexams.gov.lk/onlineapps/

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...