தன்சல் உணவுப் பொருட்களுக்கு விசேட தள்ளுபடி!

Date:

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தன்சல்களுக்கான உணவுப் பொருட்களுக்கு விசேட தள்ளுபடியை லங்கா சதொச வழங்க தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில், இம்மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் அருகாமையில் உள்ள கிளைக்குச் சென்று தன்சல் ஏற்பாட்டாளர்கள் முன்பதிவுகளை வழங்குமாறு லங்கா சதொச மேலும் குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...