பேருவளை, புஹாரி தக்கியா சேஹு நாயகம் சங்கைகுரிய அஷ்செய்ஹு முஹம்மத் பின் அஷ்செய்ஹு அஹமது ஹபிலவுழ்ழாஹ் காதிரியதுன் நபவி அவர்களின் தாயார் காலமானார்.
ஜனாஸா, இன்று ஞாயிற்றுக்கிழமை (19) இஷாத் தொழுகையை அடுத்து, பேருவளை, எலந்தகொடை சேஹு முஸ்தபா ஜுமுஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்டும்.