76ஆவது நக்பா தினத்தை நினைவுகூரும் ‘Colombo palastine Film Festival’

Date:

76ஆவது நக்பா தினத்தை முன்னிட்டு ‘Colombo palestine Film Festival’ இன்று மாலை 5.30 மணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இத்திரைப்பட விழாவில் ‘Another Nakba, THE STONES CRY OUT, Farha ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியிடப்படவுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் மே 15 ஆம் திகதி உலகெங்கிலும் உள்ள பலஸ்தீனியர்கள் நக்பா தினத்தை நினைவு கூருகின்றனர்.

1948 இல் பலஸ்தீனத்தின் இனச் சுத்திகரிப்பு இடம்பெற்ற தினமாகும். பலஸ்தீனியர்கள் தங்கள் தாயகத்தை இழந்த கதைகளை இக்த்திரைப்படங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...