மே தினக் கொண்டாட்டத்தில் இந்திய இசைக் கலைஞர்கள் வருகை

Date:

மே தின பேரணியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இசை நிகழ்ச்சி மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில் கலந்துகொள்வதற்காக இந்திய இசைக் கலைஞர்கள் நேற்று (30) கட்டுநாயக்க

விமான நிலையத்தை வந்தடைந்தனர். பாடகர் கிரிஷ், ரம்யா, டேனியல் ஜெயராம், ரேஷ்மா சுந்தரம் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...